jump to navigation

எஹுட் ஒல்மேர்ட்டின் கருத்தும் எதிர்கால இஸ்ரேலும். October 9, 2008

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , , , , , , , , , , ,
add a comment

இஸ்ரேலின் இடைக்காலப் பிரதமராக இருக்கும் எஹுட் ஒல்மேர்ட் சிரியா மற்றும் பாலஸ்தீனத்துடனான இஸ்ரேலின் சமாதான உறவைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத் தில் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து நிலப் பகுதிகளிலிருந்தும் வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலிய யெடியோத் அத்ரொனோத் பத்திரிகைக்கு அளித்த விசேட பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். (more…)