Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: Afghanistan, Africa, al-Qaeda, Albania, anti-US protests, anti-US protests worldwide, BBC NEWS, Bush's, China, CIA, Cuba, Eastern Europe, European nations, FBI, France, Germany, Guantanamo Bay, human rights investigators, International Red Cross, Ireland, Osama bin-Laden, Pentagon, Portugal, Profile: Guantanamo Bay, Sweden, Taleban, terrorists, United Nations, United States, Us, US government, US President Barack Obama, US Supreme Court, war on terror
குவாண்டானமோ விரிகுடா (Guantánamo Bay ஸ்பானிய மொழி: Bahía de Guantánamo) என்பது கியூபாவின் தென்கிழக்கில் குவாண்டானமோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். இது கியூபாவின் தெற்கில் உள்ள மிகப் பெரிய துறைமுகம்.
1903 பெப்ரவரி 23 இல் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையின் படி குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்கா முடிவற்ற குத்தகைக்கு பெற்றிருந்தது.
இவ்விரிகுடாவில் அமெரிக்காவின் இருப்பை தற்போதைய கியூபா அரசு எதிர்த்து வருகிறது. 1969 ஐ.நா.வின் வியென்னா உடன்பாட்டின்படி அமெரிக்க ஆக்கிரமிப்பு சட்டபூர்வமல்லாதது என கியூபா வாதிட்டு வருகிறது. (more…)
Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: against, barrelling several neighbourhoods, Gaza cities, GAZA CONFLICT, Gaza Strip, ISRAEL, Israel's military, Israeli tanks, Israeli-Gaza border, MIDEAST, Osama bin-Laden, PALESTINIAN, Russia, Us, US and Israel, US President Barack Obama, war and economic crisis

காஸா நெருக்கடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஐரோப்பிய இராஜதந்திரம் பலஸ்தீனர்களுக்கான பொறியை உருவாக்குவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும் ஐரோப்பிய முயற்சிகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. டிசம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்களில் ஜனவரி 15ஆம்திகதி வரை 1000பேர் பலியாகியுள்ளனர் இதில் 292 சிறுவர்கள் அடங்கு கின்றனர். இதே வேளை 4500 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய யூனியன் என மேற்குலகின் உயர் மட்டங்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: BIN-LADEN, civil rights leader Martin Luther King, Gaza Strip, Israel's military, OBAMA, picture of US President-elect Barack Obama, portrait of terror leader Osama bin-Laden, presidency, protest against US and Israel in Jakarta, Russia, Traditional, Us, war and economic crisis
அனைத்து சவால்களையும் அமெரிக்கா சந்திக்கும் பலத்தைத் தான் ஏற்படுத்தப் போவதாக அமெரிக்க நாட்டின் 44ஆவது ஜனாதிபதியாக கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்ற பராக் ஹுசைன் ஒபாமா தனது கன்னி உரையில் தெரிவித்தார்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு போர்களாலும், அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றமையைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய அவர் அந்த நெருக்கடியை சமாளிக்க தைரியமான, விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். (more…)
Posted by Athiran in கவிதைகள்.
Tags: pome, Sleeping, train traveling, Windows
மல்லாந்து படுத்திருக்கிறேன்
ரயிலின் யன்னல் கம்பிகளினு}டு
அசைந்து கொண்டே
நகரும் அரை நிலா,
இந்த நிலா வளர்கிறதா? தேய்கிறதா?
எனக்குள்ளான கேள்வி.!
நீண்ட இரவின் நித்திரையை
நீட்டியே வைத்திருக்கும்
து}ரத்திலிருக்கும்
என்னவளின் நினைவுகளுக்குள்
யாத்திரை செய்கிறேன்
என்னை அவள் நிச்சயமாக
கட்டியணைத்திருக்கிறாள்.
07.11.2008
Posted by Athiran in கவிதைகள்.
Tags: Love, Moon mind, pome
ஒரு கருப்பு இரவில்
கொட்டிக்கிடக்கும்
நட்சத்திரத் துகள்களிடையே
கண்களை மூடியிருக்கிறேன்.
து}க்கமேயில்லை
நிம்மதியான என் மனம்
ஆலயத்தின் கொடிக் கம்பத்தைச்
சுற்றியிருக்கும் கொடியாக!
கடித உறையுள் மடித்து
வைக்கப்பட்டே இருக்கையில்
எதனைத்தான் வாசிக்கமுடிகிறது.
சொட்டையான இருண்ட
மொட்டைத்தலையில் ஏன்
விண்மீன்கள் ஒட்டப்பட்டன.
வேட்டைக்காரனைப் பிடித்து
குறி பார்க்கச் சொல்கிறேன்
அவனால் வீழ்த்தமுடியுமா?
16.10.2008.
Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: Arabic., demonstration against the Israeli, east of Beirut, Egypt, French counterpart Nicolas Sarkozy, Gaza Strip, Israeli military, Lebanese cap, Lebanese President Michel Sleiman, Montpellier, People light candles, presidential palace of Baabda, southern France, southern Gaza town of Rafah
பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் ரொக்கற் தாக்குதல்களால் தான் தாம் காஸா மீதும் மேற்குக் கரை மீதும் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்ததாக கூறும் இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை 600க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்ட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீன காஸா பிராந்தியத்திலுள்ள ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக (more…)