jump to navigation

என்.வித்தியாதரனின் கடத்தல்,கைது குறித்த எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் கண்டன அறிக்கை February 27, 2009

Posted by Athiran in ஊடக அறிக்கைகள்.
Tags: , , , , , , ,
2 comments

Tamil newspaper editor arrested in Colombo

vithyatharan

சுடர் ஒளி மற்றும் உதயன் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் கைது செய்யப்பட்டமை எமக்கு அதிர்ச்சியைத் தருகிறது.
பிடியாணை இல்லாமல் வித்தியாதரன் கைது செய்யப்பட்டமை சட்டத்தை மீறும் ஒரு செயலாகும். அவரை பொலிஸார்  தாமதமின்றி விடுவிக்க வேண்டும்.
எதனால் அவர் கைது செய்யப்பட்டார். இலங்கையில் தமிழ் மக்களின் தலைவிதியை வெளிப்படையாகத் தெரிவித்தமையினாலா?
உதயன் பத்திரிகையின் நிறுவனத்தின் தலைவர் எம். சரவணபவனின் உறவினர் ஒருவரது மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்த வேளையில் சீருடை அணிந்த மூன்று பொலிஸாரும்  சீருடையற்ற மூன்று பேரும் வித்தியாதரனைக் கைது செய்துள்ளனர். கைதினை தடுக்க முயன்ற பொது மக்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சுடர் ஒளி பத்திரிகையின் நிறுவனத்திற்கு ஊடக அமைச்சர் தெரிவிக்கையில், (more…)

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கை. February 27, 2009

Posted by Athiran in ஊடக அறிக்கைகள்.
Tags: , , , , , , , , , , ,
add a comment

இலங்கையின் வடக்கில் வன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் நிவைவுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு அமைதி ஏற்பட வேண்டுமானால் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என இலங்கை தேசய சமாதானப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக 26ஆம்திகதி வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையின் முழு விபரம் .

Media Release
Short Term Gains Should Not Endanger Long Term Stability

The LTTE has issued an appeal to the international community to support a ceasefire that will safeguard lives and create an environment for political negotiations with the Sri Lankan government. This call has come even as the Sri Lankan government is on the threshold of capturing the last remaining LTTE territory. The government has rejected the appeal for a ceasefire unless it is accompanied by unconditional surrender by the LTTE. In the meantime military engagements continue in the Vanni, whilst outside, guerillas have staged insurgent attacks. These attacks have included the deliberate targeting of civilians, which the National Peace Council categorically condemns.

From a humanitarian perspective, a ceasefire that saves lives is always preferred to continued warfare and the bitter human suffering it generates. The current phase of the war in particular has inflicted enormous suffering on tens of thousands of civilians who continue to be trapped in the shrinking pocket of LTTE controlled territory. The UN Secretary General Ban Ki Moon has requested a suspension of fighting to permit the civilians to have safe passage to flee the conflict. This appeal has also been made by the EU and other countries. The National Peace Council supports a ceasefire that has the express purpose of evacuating civilians from the war zones to welfare centres that operate in accordance with international standards.

We further believe that if the ceasefire is to be further extended to include political negotiations aimed at a political solution, the LTTE needs to agree to the laying down of arms. To ensure an atmosphere of trust, the process of disarmament could be monitored by international organizations, with the concurrence of the Sri Lankan government. The National Peace Council believes that a ceasefire that is accompanied by the evacuation of civilians, should be followed by both an agreement to work towards a political solution and the laying down of weapons. Such a process offers the best opportunity for Sri Lankans of all communities to enjoy a future of peace, justice and reconciliation with the support of the international community. Sustainable peace requires the cooperative involvement of all parties, working together for a better future.
National Peace Council
of Sri Lanka
12/14 Purana Vihara Road
Colombo 6
Tel: 2818344, 2854127, 2819064
Tel/Fax:2819064
Internet: www.peace-srilanka.org

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – ஊடகச் செய்தி July 8, 2008

Posted by Athiran in ஊடக அறிக்கைகள்.
Tags: , , , , , , , , ,
add a comment

ஜூலை மாதம் 10 ஆந் திகதி அனைத்துச் தொழிற் சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தவிருக்கும் வேலை நிறுத்தமானது, ஏழைத் தொழிலாளர்களின் ,சாதாரண பொது மக்களின் விரக்தியை, வெறுப்பை ,அவர்களது கஷ்டங்களைத் ,துன்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு போராட்டமாகும். அந்த வகையில் சகல தொழிற் சங்கங்களும் ,எந்த வித வேறுபாடுமின்றி இதில் கலந்து கொள்ள வேண்டுமெனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேண்டுகோள் விடுவதுடன், தமிழ் மக்களின் முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது. இலங்கை அரசின் பிழையான கொள்கைகள் எமது நாட்டை தோல்வி கண்ட நாடாக்கியுள்ளதுடன், ஏழைமக்களைப் பிச்சாபாத்திரம் ஏந்தும் நிலைக்கும் தள்ளியுள்ளது. எனவே (more…)